Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதந்தை நலமாக உள்ளார் - நாமல் MP

தந்தை நலமாக உள்ளார் – நாமல் MP

மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை குறித்து பொய்யான செய்திகளை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles