100,000 மெற்றிக் டன் எரிவாயுவை அதிகப் பணத்திற்கு லிட்ரோ நிறுவனம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் எஸ். எம். மரிக்கார் எம்.பி, பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவர் சரித ஹேரத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த கொள்முதல் மூலம் 34 இலட்சம் டொலர் மோசடி இடம்பெற்றுள்ளதாக எஸ். எம். மரிக்கார் தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.