Thursday, March 26, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொருளாதார நெருக்கடி உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம்

பொருளாதார நெருக்கடி உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம்

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 3.2 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் உதவிகளை பயன்படுத்தி இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஆறு மாதங்களில் செயற்பாட்டுக்கு வரும் எனவும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 7,500 ரூபா வழங்கப்படும்.எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலக வங்கி 200 மில்லியன் டொலரும், ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன்டொலரும் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.

இது இந்த நிவாரண திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles