Wednesday, March 25, 2026
30 C
Colombo
செய்திகள்வணிகம்ஜூன் மாதத்தில் பணவீக்கம் 54.6% ஆக அதிகரிப்பு

ஜூன் மாதத்தில் பணவீக்கம் 54.6% ஆக அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் ஜீன் மாத பணவீக்கம் 54.6 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உணவு பணவீக்கம், 80.1 சதவீதமாகவும், உணவல்லா பணவீக்கம் 42.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

போக்குவரத்து துறை பணவீக்கம் 128 சதவீதமாகவும், ஆடைகள் மற்றும் பாதணிகளுடன் தொடர்புடைய பணவீக்கம், 44.4 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles