மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவி காலம் மேலும் 6 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவி காலத்தை நீடிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் பரிந்துரைத்திருந்தார்.
இந்தநிலையில், குறித்த கோரிக்கையினை ஏற்றுள்ள ஜனாதிபதி எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 6 வருடங்களுக்கு அவரது பதவி காலத்தை நீடித்துள்ளார்.