Saturday, May 3, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதுளையில் 6 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

பதுளையில் 6 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

பதுளை, சேனாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்றிரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனால் 6 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும் பொலிஸார் பொதுமக்கள் மற்றும் படையினர் இனைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles