Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணம் உயர்வு

கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணம் உயர்வு

கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 10 சதவீதத்தால் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles