உணவு பொதியொன்றின் விலை மற்றும் ஏனைய அனைத்து உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
அதன்படி 10 சதவீதத்தால் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.