Tuesday, June 23, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை மட்டுப்பாடு

வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை மட்டுப்பாடு

வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பிரிவினால், நாளையதினம் 400 விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரம் சேவை வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் அந்த அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தூதரக சேவைப்பிரிவில் முன்னெடுக்கப்படும் சீரமைப்பு பணிகள் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles