Thursday, July 24, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமே 9 சம்பவம் : உண்மையை போட்டு உடைத்தாரா ஜொன்ஸ்டன்?

மே 9 சம்பவம் : உண்மையை போட்டு உடைத்தாரா ஜொன்ஸ்டன்?

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினால் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.

இதற்கமைய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தற்சமயம் குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 09 அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பிலேயே முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles