Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழகத்தின் மனிதாபிமான உதவி நாட்டை வந்தடைந்தது

தமிழகத்தின் மனிதாபிமான உதவி நாட்டை வந்தடைந்தது

தமிழக அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் 3 பில்லியன் இலங்கை ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பாரிய மனிதாபிமான உதவித் திட்டம் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனிதாபிமான உதவித் திட்டம், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால், இலங்கை அதிகாரிகளிடம் இன்று கையளிக்கப்பட்டது.

இவ்வாறு அனுப்பப்பட்ட 15,000 மெட்ரிக் டன் தொகுதியில் அரிசி, ஆவின் பால்மா மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் உள்ளடங்குகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles