Wednesday, December 3, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெஹான்,ஜகத்,தம்மிக்க, எரங்க ஆகியோருக்கு பிணை

ஜெஹான்,ஜகத்,தம்மிக்க, எரங்க ஆகியோருக்கு பிணை

ஆர்ப்பாட்டத்தின் போது தகாத முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஜகத் மனுவர்ன, தம்மிக்க முனசிங்க, ஜெஹான் அப்புஹாமி, எரங்க குணசேகர ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்று கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரதிந்து சேனாரத்ன, லஹிரு வீரசேகர மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles