Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர் - மின் கட்டண பட்டியல்களை வழங்குவதில் சிக்கல்

நீர் – மின் கட்டண பட்டியல்களை வழங்குவதில் சிக்கல்

கடதாசி தட்டுப்பாடு மற்றும் CEB எதிர்நோக்கும் நிதி நெருக்கடி காரணமாக மின் கட்டண பட்டியல்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் கட்டண பட்டியல் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வாடிக்கையாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் நீர் கட்ட பட்டியலுக்கு பதிலாக, சிறிய பற்றுச்சீட்டொன்றை வழங்க நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே குழுவொன்று ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles