இன்றும் நாளையும் மட்டுப்படுத்தப்பட்டளவில் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஒட்டோ டீசல் இன்றும் நாளையும் முழுமையான கொள்ளளவில் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.