Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு

இலங்கை தமது கடன்களை இப்போதைக்கு திருப்பி செலுத்த முடியாது என்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில், தாங்கள் பெற்றுள்ள பிணை முறிகளுக்கான அசல் மற்றும் வட்டி கொடுப்பனவை உடனடியாக செலுத்த உத்தரவிட கோரி, அமெரிக்க நீதிமன்றில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

இலங்கையின் 250 மில்லியன் டொலர் பெறுமதியான பிணை முறிகளை கொள்வனவு செய்துள்ள ஹமில்டன் ரிசேர்வ் வங்கி இந்த வழக்கினை தொடர்ந்துள்ளது.

இலங்கையின் மொத்த பிணை முறிகளில் 5.875 சதவீதத்தை இந்த வங்கி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles