Monday, May 5, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிருமலையில் மிளகாய் தூள் வீசி தாக்குதல்: 5 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

திருமலையில் மிளகாய் தூள் வீசி தாக்குதல்: 5 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை – ரொட்டவெவ – மிரிஸ்வெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கைகலப்புடன் தொடர்புடைய குறித்த இரு குழுக்களுக்கிடையே தொடர்ந்தும் முறுகல் நீடித்து வந்துள்ளது.

இந்நிலையில் கடைக்குச் சென்ற சிறுவன் மீது மிளகாய் தூள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், இதனால் 3 சிறுவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles