Sunday, May 25, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்

சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி SUV வாகனங்கள் மற்றும் கார்களுக்கு 40 லிட்டர் எரிபொருளும், முச்சக்கர வண்டிகளுக்கு 15 லிட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 10 லிட்டர் எரிபொருளும் வழங்கப்படும்.

சுகாதார ஊழியர்கள் பின்வரும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles