Friday, May 2, 2025
27 C
Colombo
செய்திகள்உலகம்இலங்கைக்கு உணவு வழங்க இந்தியா தயார்

இலங்கைக்கு உணவு வழங்க இந்தியா தயார்

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்க ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அவர் இதனை தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் இந்திய அரசு நேற்று (20) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதுடன், இலங்கை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அதில் இந்தியாவின் பங்கு குறித்து சாதகமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles