Friday, March 27, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று முதல் சுழற்சி முறையில் மின்வெட்டு

இன்று முதல் சுழற்சி முறையில் மின்வெட்டு

இன்று முதல் சுழற்சி முறையில் இரண்டரை மணிநேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று முதல் மதியம் 12 மணிமுதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில், இரண்டரை மணிநேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அடுத்த இரண்டு, மூன்று நாட்களில், மின்சாரக் கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்படும்.

இதற்கமைய, மின் கட்டணம் அதிகரிக்கப்படும் முறைமை குறித்து, பெரும்பாலும் இரண்டு தினங்களுக்குள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles