Friday, March 27, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇனி மின் கட்டணத்தை டொலரில் செலுத்த வேண்டுமாம்

இனி மின் கட்டணத்தை டொலரில் செலுத்த வேண்டுமாம்

அந்நியச் செலாவணியை ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் எதிர்காலத்தில் மின் கட்டணத்தை டொலரில் செலுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த பிரேரணை முன்வைக்கப்படுவதாகவும், தற்போதைக்கு இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள பாரிய நஷ்டத்தை ஈடு செய்ய முடியாதுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles