Wednesday, July 30, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுருந்த பண்டார மீண்டும் கைது

அனுருந்த பண்டார மீண்டும் கைது

சமூக ஆர்வலர் அனுருத்த பண்டார ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி முகத்திடலுக்கு அருகில் தற்போதைய நிலவரங்களை சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பிய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுருத்த பண்டார ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles