ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்ற பதற்ற நிலையை சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அனுருத்த பண்டார இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டு மூன்று மணித்தியாலங்களுக்குள் அவர் தொடர்பான பதாகை ஒன்று ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் நீ தனியாக இல்லை, நாம் உன்னுடன் இருக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
