செய்திகள்உள்நாட்டுகேள்விக்கேற்ப எரிபொருளை வழங்க முடியாது - எரிசக்தி அமைச்சர்

கேள்விக்கேற்ப எரிபொருளை வழங்க முடியாது – எரிசக்தி அமைச்சர்

நாளாந்த கேள்விக்கு அவசியமான அளவு பெற்றோல் மற்றும் டீசலை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க முடியாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்த்துடன், நாளொன்றுக்கு 3,000 மெட்ரிக் டன் டீசல், 2,600 மெட்ரிக் டன் பெற்றோல் என்ற வரையறையில் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles