நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.