அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (17) விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவசர சேவைகளைத் தவிர அனைத்து அரச பணியாளர்களுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது.