பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்காக மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக முறைப்பாடுகள் எழுந்திருந்தன.
இந்தநிலையில் 2023ம் ஆண்டு முதல் பின்பற்றும் வகையிலான புதிய சுற்றுநிருபம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதுதொடர்பாக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.