Tuesday, August 26, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு உதவி கரம் நீட்டும் அமெரிக்கா

இலங்கைக்கு உதவி கரம் நீட்டும் அமெரிக்கா

இலங்கைக்கு உதவ அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளின்கன் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே அவர் இந்த இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டதன் பிறகு முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்கள செயலாளர் உறுதியளித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles