Thursday, July 17, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்

மின்சார திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்

மின்சார திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு 70 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 116 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த வாக்களிப்பில் 13 பேர் கலந்துக்கொள்ளவில்லை.

அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இந்த சட்டமூலம் நேற்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles