Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல்வேறு பகுதிகளில் இன்று தொடர் மின்வெட்டு

பல்வேறு பகுதிகளில் இன்று தொடர் மின்வெட்டு

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல், கொழும்பு, கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் இவ்வாறு மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அந்த மின்தடைக்கான காரணம் என்னவென்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles