Friday, October 31, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாளை எரிவாயு விநியோகம் இடம்பெறுமா?

நாளை எரிவாயு விநியோகம் இடம்பெறுமா?

நாளை எரிவாயுவை வழங்குவதற்கான சாத்தியம் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 3,900 டன் எரிவாயுவை இறக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதால் நாளை முதல் 50,000 எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க முடியும் என நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6 நாட்களுக்கு குறித்த எரிவாயுவை விநியோகிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles