Monday, February 2, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதம்மிக்க பெரேரா நாடாளுமன்றுக்கு?

தம்மிக்க பெரேரா நாடாளுமன்றுக்கு?

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் ஊடாக, இலங்கையின் முன்னணி வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் ஏற்படும் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு தேசிய பட்டியல் ஊடாக அவர் நியமிக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles