Monday, February 2, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்மார்ட்போனின் குறைந்தபட்ச விலை 80,000 ரூபா?

ஸ்மார்ட்போனின் குறைந்தபட்ச விலை 80,000 ரூபா?

இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் சமீபத்திய வரி உயர்வு காரணமாக ஸ்மார்ட் கைப்பேசியின் குறைந்தபட்ச விலை 80,000-90,000 ரூபாவாக ஆக அதிகரிக்கக்கூடும் என கைப்பேசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் 20,000 ரூபாவாக இருந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது 50,000 ரூபாவை தாண்டியுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளின் உதிரி பாகங்கள் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

இதனால் பல கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles