Friday, March 27, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதவி விலகி அமெரிக்கா செல்லும் பசில்?

பதவி விலகி அமெரிக்கா செல்லும் பசில்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இந்த வார இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி நாளை (09) பசில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதவி விலகிய பின்னர், அவர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி நிலைமையை விளக்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வார இறுதியில் பசில் ராஜபக்ஷ குறுகிய காலத்திற்கு அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், மீண்டும் இலங்கைக்கு திரும்பிய பின்னர் பொதுஜன பெரமுன கட்சியை மறுசீரமைப்பதில் முழுநேரமாக பணியாற்ற தீர்மானித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles