Thursday, October 30, 2025
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜொன்ஸ்டன் கைது செய்வதை தடுக்கக்கோரி மனு தாக்கல்

ஜொன்ஸ்டன் கைது செய்வதை தடுக்கக்கோரி மனு தாக்கல்

மே 9 சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்படுவதை தடுக்கக்கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட நால்வரை சட்டமா அதிபர் திணைக்களம் கடந்த முதலாம் திகதி சந்தேகநபர்களாக பெயரிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles