மட்டுப்படுத்தப்பட்ட விசேட எரிவாயு விநியோகம் இன்று (07) மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மட்டுபடுத்தப்பட்ட அளவில் எரிவாயு விநியோகம் இடம்பெறும்.
நாளை முதல் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விநியோகம் இடம்பெறும் என லிட்ரோ அறிவித்துள்ளது.