Sunday, May 11, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணிஸ் ஒன்றின் விலை 100/- ஆகலாம்

பணிஸ் ஒன்றின் விலை 100/- ஆகலாம்

பாண் உட்பட அனைத்து பேக்கரி பொருட்களையும் பெறுமதி சேர் வரி விதிப்பில் இருந்து விலக்களிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட தரப்பிடம் கடிதம் ஊடாக கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து பேக்கரி பொருட்களுக்கும் பெறுமதி சேர் வரி விலக்களிக்கப்படாத நிலையில், பணிஸ் ஒன்றின் விலை 100 ரூபாவை விட அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles