நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்து வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற உணவகத்திலும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.