செய்திகள்உள்நாட்டுநாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு

நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு

தேவையான டீசல் மற்றும் பெட்ரோல் தொகுதிகள் நாளை (08) முதல் விநியோகிக்க உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி வழமைபோன்று நாளை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 5000 மெட்ரிக் டன் பெட்ரோல் விநியோகிக்கப்படும்.

3500 மெட்ரிக் டன் டீசல் விநியோகிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles