Sunday, May 17, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு?

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு?

சீமெந்து விலை மீண்டும் அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கட்டட நிர்மாணத் தொழில் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாரச்சி விலை அதிகரிப்பு தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தற்போது 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடை 3000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னரே குறித்த விலையேற்றம் பதிவாகியிருந்தது.

அண்மையில் நடைமுறைக்கு வந்துள்ள வரி அதிகரிப்பின் காரணமாக சீமெந்து விலை மீண்டும் அதிகரிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles