Sunday, May 17, 2026
25.6 C
Colombo
சினிமாசிறந்த வில்லன் ஆனார் ஹெரி பொட்டர்

சிறந்த வில்லன் ஆனார் ஹெரி பொட்டர்

சிறந்த வில்லனுக்கான எம்டிவி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகளை டேனியல் ராட்க்ளிஃப் (Daniel Radcliffe) பெற்றுக் கொண்டார்.

அவரது நடிப்பில் அண்மையில் வெளியான த லொஸ்ட் சிட்டி (The Lost City) திரைப்படத்துக்காக இந்த விருதைப் பெற்றுள்ளார்.

அவர் ஹெரி பொட்டர் திரைப்படம் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles