Monday, February 2, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF உடன்படிக்கை 5 வாரங்களுக்குள் கைச்சாத்தாகும்

IMF உடன்படிக்கை 5 வாரங்களுக்குள் கைச்சாத்தாகும்

சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கைக்குமான உடன்படிக்கை இன்னும் 4/5 வாரங்களில் கைச்சாத்தாகும் என நம்பப்படுகிறது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் உடனான உடன்படிக்கை கைச்சாத்தாகும் பட்சத்தில், இலங்கை மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

இதனூடாக வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இலங்கைக்கு அதிகமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles