உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்று (02) சிறிதளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த மே 31ம் திகதி ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 124.24 டொலர்களாக பதிவானது.
எனினும் நேற்று ப்ரென்ட் ரக எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 117 டொலர்களாக பதிவாகியுள்ளது.
எனினும் கடடந்த ஒரு மாதமாக மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.