Tuesday, September 9, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொழில் திணைக்களத்தின் சேவைகள் தொடர்பான அறிவிப்பு

தொழில் திணைக்களத்தின் சேவைகள் தொடர்பான அறிவிப்பு

தொழில் திணைக்களத்தின் பிரதான மற்றும் மாவட்ட அலுவலகங்கள், வெள்ளிக்கிழமைகளில் மூடப்படுகிறது.

எனினும், தொழில் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கு, இடையூறு ஏற்படாது என தொழில் மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஊழியர் சேமலாப நிதிய பணிகளுக்கு இடையூறோ அல்லது தாமதமோ ஏற்படாதிருப்பதை தாங்கள் உறுதிப்படுத்துவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles