Thursday, March 26, 2026
31 C
Colombo
செய்திகள்உலகம்துருக்கியின் பெயர் மாற்றம்

துருக்கியின் பெயர் மாற்றம்

ஆங்கிலத்தில் டர்கி (Turkey) என அழைக்கப்பட்ட துருக்கியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கி அரசாங்கம் தனது பெயரை மாற்றியதை ஏற்றுக்கொண்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் அந்நாடு துர்க்கியே (Türkiye) என்று அழைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles