Monday, February 2, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பின் புறநகர் பகுதிகளுக்கு நாளை நீர்வெட்டு

கொழும்பின் புறநகர் பகுதிகளுக்கு நாளை நீர்வெட்டு

நாளை (04) கொழும்பின் புறநகர் பகுதிகளில் 7 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை இரவு 10.00 மணிமுதல் நாளை மறுதினம் (05) அதிகாலை 5 மணிவரை நீர்விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

அதன்படி, எத்துல்கோட்டே, பத்தேகம, மிரிஹானை, மாதிவெல, உடஹாமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொடை, பாகொட – விஜேராம ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles