Saturday, November 1, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'ஒரே நாடு, ஒரே சட்டம்' செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த செயலணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 27ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இச்செயற்குழுவின் பணிகளை முடிப்பதற்காக மேலும் மூன்று வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles