Friday, March 27, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தர பரீட்சை பிற்போகிறது

உயர்தர பரீட்சை பிற்போகிறது

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திட்டமிட்ட வகையில் க.பொ.த உயர்தர பரீட்சைகளை நடத்த முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.

எனவே அதனை ஒத்தி வைக்க ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles