Friday, May 8, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைச்சர் பதவியை ஏற்க தயார் - தம்மிக்க பெரேரா

அமைச்சர் பதவியை ஏற்க தயார் – தம்மிக்க பெரேரா

தாம் அமைச்சர் பதவியை ஏற்கத் தயார் என நாட்டின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குள் டொலர்களை கொண்டு வருவதற்கு 100 திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆறு மாதங்களாக தான் தயாராக இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

அது செயற்பாடுகள் அற்ற ஒரு அமைச்சர் பதவியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அரசின் வருவாயை அதிகரிக்க 12 பரிந்துரைகளையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles