Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுO/L பரீட்சை இன்றுடன் நிறைவு

O/L பரீட்சை இன்றுடன் நிறைவு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது.

கொவிட் பரவல் காரணமாக ஐந்து மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23 ஆம் திகதி ஆரம்பமானது.

இவ்வருடம் 407,129 பாடசாலை பரீட்சார்த்திகளும், 110,367 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் 3842 பரீட்சை நிலையங்களிலும் 542 ஒருங்கிணைப்பு நிலையங்களிலும் பரீட்சை நடாத்தப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles