Saturday, March 28, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரி திருத்தம்: பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம்

வரி திருத்தம்: பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம்

அரசாங்கத்தினால் நேற்றைய தினம் வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் நாட்டில் பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இந்த வரித் திருத்தமானது மக்களுக்கு பாதகமான பல விளைவுகளை ஏற்படுத்தும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles